Skip to product information
1 of 1

AROKYA SUVAI ANGADI

Kolukkumalai Tea (கொழுக்குமலை தேயிலை)

Kolukkumalai Tea (கொழுக்குமலை தேயிலை)

Regular price Rs. 350.00
Regular price Sale price Rs. 350.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Weight

சிறந்த தரமான தேயிலைக்காக UPASI (The United Planter's Association of Southern India) வழங்கிய "கோல்டன் லீஃப்" விருதை கொழுக்குமலை தேயிலை வென்றுள்ளது.

 

கொழுக்குமலை தேயிலை தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் 6500 முதல் 8199 அடி வரையிலான உலகின் மிக உயரமான தேயிலை தோட்டத்தில் இருந்து வருகிறது. அதிகமான உயரத்தில் விளைவதால் தேநீரில் தரம் நீடித்திருக்கிறது.

 

கொழுக்குமலையில் விளைவிக்கப்படும் கேமிலியா சினென்சிஸ் (Camellia sinensis) என்ற தேயிலை இலை மற்றும் மொட்டுகளை இயற்கை முறையில் உலரவைத்து காய்ச்சப்படுவதே  உடைந்த ஆரஞ்சு பெக்கோ (Broken orange pekoe-BOP) என்று அழைக்கப்படுகிறது. இதுதான் சுருக்கமாக கொழுக்குமலை தேயிலை பாக்கெட்களில் பிஓபி BOP எனக்குறிப்பிடப்படுகிறது.  

 

வழக்கமான தேயிலை தோட்டங்களில் பறிக்கப்படுவது போலல்லாமல், கொழுக்குமலை எஸ்டேட்டில் சிறந்த தேயிலை இலைகள் மற்றும் தேயிலை மொட்டுகள் உயர்தர பழைய மரபுவழி முறையில் கைகளைப் பயன்படுத்தி பறிக்கப்படுகின்றன. தேயிலை விளைவிப்பதற்கு பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.

 

கொழுக்குமலை தேயிலை கொண்ட தேநீரை அருந்துவதன் மூலம் புத்துணர்ச்சியூட்டும் கலவையின் சுவையுடன் இந்தியாவின் பாரம்பரிய மிக்க தேநீரின் செழுமையான சுவையை அனுபவிக்கலாம்.

Kolukkumalai Tea

Our Kolukkumalai Tea has been a winner of ” Golden Leaf” award given by UPASI (The United Planter’s Association of Southern India) for best quality Tea.
Kolukkumalai Tea comes from the worlds’s highest elevation tea plantation ranging from 6500 to 8199 feet in the sloping hills of the Western Ghats of Southern India. The higher the altitude, the greater the quality of tea!
Unlike regular tea, our top tender tea leaves and buds are hand-picked and processed utilizing the high quality old orthodox method. No pesticides & No fertilizers are used.
The high altitude tea is nature’s magical gift!
Treat yourself to the taste of a refreshing blend and enjoy the rich flavor of India.
View full details