Skip to product information
1 of 1

AROKYA SUVAI ANGADI

Mudavattukal Kilangu(முடவாட்டுக்கால் கிழங்கு)

Mudavattukal Kilangu(முடவாட்டுக்கால் கிழங்கு)

Regular price Rs. 150.00
Regular price Sale price Rs. 150.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Weight

முடவாட்டுக்கால் கிழங்கு பழைய ஸ்டாக் விற்பனைக்கு உள்ளது. பழைய ஸ்டாக் என்பதால் விலை குறைவாக விற்பனை செய்கின்றோம். இந்த முடவாட்டுக்ககால் கிழங்கு சற்றே காய்ந்து இருக்கும். அதே நேரத்தில் அது தரம் குறைந்தது அல்ல. பிரஷ் ஆக இருக்கும் முடவாட்டுக்கால் கிழங்கில் உள்ள அனைத்து சத்துகளும் இதிலும் உண்டு. ஏற்கனவே காய்ந்த நிலையில் இருப்பதால் உடனே சூப் வைத்து உபயோகிக்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் வாங்கிக்கொள்ளலாம். பிரஷ் ஆன முடவாட்டுக்கால் கிழங்கு கிடைக்க சற்று தாமதம் ஆகலாம். 

ஆன்லைன் ஆர்டரில் பணம் செலுத்தும்போது  போன் பே  (phonepe) தேர்வு செய்து யுபிஐ முறையில் ஜிபே உள்ளிட்ட பணம் செலுத்தும் செயலிகளில் இருந்து ஸ்கேன் செய்து எளிமையாக பணம் செலுத்த முடியும். COD ஆர்டர் வாட்ஸ் ஆப் மூலம் மட்டுமே ஏற்கப்படும். எனவே COD  ஆர்டர் செய்ய விரும்புவோர்  9952936461 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்து உறுதி செய்து கொள்ளவும். 

தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலம் உள்ளது)முடவாட்டுக்கால் கிழங்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. மூட்டுவலி இடுப்புவலி நிச்சயமாக சரியாகிவிடும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து.  

முடவாட்டுக்கால் கிழங்கு சூப் வைப்பது பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் தெரிந்து கொள்ள ஆரோக்கிய சுவை இணையதளத்தில் வெளியான செய்தியை இங்கே கிளிக் செய்து படிக்கலாம். 

View full details