Skip to product information
1 of 1

AROKYA SUVAI ANGADI

பேயன் வாழைப்பழம் Payan Banana

பேயன் வாழைப்பழம் Payan Banana

Regular price Rs. 250.00
Regular price Sale price Rs. 250.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Dozen
பேயன் பழமானது மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக மலசிக்கல் ஏற்பட்டிருக்கும் பெரியவர்கள் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது மலம் இளகி வெளியேறும். குழந்தைகளுக்கு இந்த பழத்தை கொடுத்து வருவதன் மூலம் அவர்களுடைய உடல் ஆரோக்கியம் பெறும். வாரத்தில் 2-3 நாள்கள் கொடுக்கலாம்.
View full details