Skip to product information
1 of 2

AROKYA SUVAI ANGADI

Marachekku Groundnut oil ( மரச்செக்கு கடலை எண்ணைய்)

Marachekku Groundnut oil ( மரச்செக்கு கடலை எண்ணைய்)

Regular price Rs. 290.00
Regular price Sale price Rs. 290.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Litre

மரச்செக்கு கடலை எண்ணை தரமான நாட்டு வேர்க்கடலையுடன் தனியா (கொத்தமல்லி விதை) சேர்த்து தயாரிக்கப்பட்டது. பித்தம், செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல் போன்றவற்றை தனியா நிவர்த்தி செய்துவிடுவதுடன், சமையலுக்கு தனிச்சுவையைக் கொடுக்கும். சமைக்கவும் & பலகாரங்கள் சுடவும் பயன்படுத்தலாம். தவிர, சமைக்கும் போது வீடே கமகமக்கும்.

View full details