Skip to product information
1 of 1

PK FOODS

MUTTON CHUKKA MASALA மட்டன் சுக்கா மசாலா

MUTTON CHUKKA MASALA மட்டன் சுக்கா மசாலா

Regular price Rs. 100.00
Regular price Sale price Rs. 100.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Pockets

 

தீபாவளி ஆஃபர் ;   5 பாக்கெட் ரூ.100 என்று விற்பனை செய்யப்பட்ட மட்டன் சுக்கா மசாலா இப்போது தீபாவளி ஆஃபராக  கூடுதலாக இரண்டு பாக்கெட் சேர்த்து 7 பாக்கெட் ரூ.100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

பாரம்பரிய வீட்டு முறையில் எவ்வித வண்ணம் சேர்க்காமல்,எவ்வித சுவையூட்டியும் சேர்க்காமல் அதன் தன்மையும் தரமும்  மாறாமல்  மட்டன் சுக்கா மசாலா தயாரிக்கப்பட்டுள்ளது. 


மட்டன் சுக்கா மசாலாவை  மட்டன்,சிக்கன், காடை,நண்டு,இறால், முட்டை பொரியல் போன்ற அசைவ வகைகளுக்கும், காளான், காலிபிளவர், உருளைகிழங்கு, சேனைக்கிழங்கு, பட்டர் பீன்ஸ்,சோயாபீன்ஸ், மீல் மேக்கர் ஆகிய சைவ வகைகளுக்கும் ஏற்றது. 


1 பாக்கெட் 15 கிராம் என்ற அளவில் உள்ளது. 400/500 கிராம் மட்டன் அல்லது சிக்கனுக்கு ஒரு பாக்கெட் மட்டும் சேர்த்தால் போதுமானது. பிற உணவுகளுக்கு  நீங்கள் உபயோகிக்கும் வழக்கமான மசாலாவோடு ஒரு ஸ்பூன் சேர்த்தால் இன்னும் கூடுதல் சுவை கிடைக்கும்.



View full details