Skip to product information
1 of 2

AROKYA SUVAI ANGADI

பனங்கருப்பட்டி Palm Jaggery

பனங்கருப்பட்டி Palm Jaggery

Regular price Rs. 225.00
Regular price Sale price Rs. 225.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Weight
பனங்கருப்பட்டி உடலுக்கு தேவையானதை தேவைப் படும் நேரத்தில் வழங்குகிறது. உடல் இயக்கத்தை சீரான சமநிலைக்கும் கொண்டு வருகிறது.

பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
View full details