Skip to product information
1 of 3

AROKYA SUVAI ANGADI | ஆரோக்கிய சுவை அங்காடி | இயற்கை வேளாண் விளை பொருட்கள்

சத்து மாவு (Satthu Maavu Health Mix)

சத்து மாவு (Satthu Maavu Health Mix)

Regular price Rs. 170.00
Regular price Sale price Rs. 170.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Weight

ஆரோக்கிய சுவை அங்காடியில் இருந்து பல்வேறு சத்துகளை கொண்ட சத்து மாவு அறிமுகம் செய்கின்றோம்.

கம்பு, மஞ்சள் சோளம், கேழ்வரகு, வரகரிசி, குதிரைவாலி, பச்சைப் பயறு, ஜவ்வரிசி, பார்லி, உடைத்தகடலை, வேர்கடலை, திணை அரிசி, கசகசா, பாதாம் பருப்பு, ஏலக்காய் ஆகிய  14 பொருட்கள் சத்துமாவில் அடங்கியுள்ளன.

மூன்று மாதம் வரை சத்து மாவை வைத்திருந்து கஞ்சியாகவோ, சத்துமாவு உருண்டையாகவோ பிடித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

View full details