Skip to product information
1 of 1

AROKYA SUVAI ANGADI

SIRUMALAI PEPPER

SIRUMALAI PEPPER

Regular price Rs. 225.00
Regular price Sale price Rs. 225.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Weight

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பழையூர், புதூர், அகஸ் தியர்புரம், பொன்னுருவி, குரங்குபள்ளம், தென்மலையில் 250 எக்டேரில் மிளகு சாகுபடியாகிறது. இந்தியாவில் பல இடங்களில் மிளகு விளைந்தாலும், சிறுமலை மிளகின் காரத்தன்மை தனித்தன்மை வாய்ந்தது. காரத்தன்மையின் தனித்துவத்துக்காகவே சிறுமலை மிளகு விற்பனை ஆகின்றது. சிறுமலை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு 250 கிராம் முதல் விற்பனை செய்யப்படுகின்றது. 

View full details